News & Events
Significant Activities
1. Training on Agroforestry (23.01.21)
- 2. Skill Training on Rural Youth – Clean milk Production ( 24.02.21 to 28.02.21)
- 3.Inauguration of Biofloc Tank at KVK campus (23.03.21)
- 4. Celebration on World Honey Bee Day (20.05.21)
- 5. Webinar on Scientific Carp Rearing (24.06.21)
- 6. National wide Tree plantation Campaign – ICAR’s 93rd Foundation Day (16.07.21)
- 7.Training on Kisan Ghosti (24.09.21)
- 8.Input distribution on Nandanam chicks (23.10.21)
- 9.Scientific Joint Field visit during heavy monsoon (15.11.21)
மகாத்மா காந்தி அவர்கள் நமது இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மட்டுமின்றி சுத்தமான இந்தியாவாகவும் காண விரும்பினார். மகாத்மா காந்தி அவர்கள் அடிமை தலையை அறுத்து நமது பாரத தாயை விடுவித்தார். அதேபோல் நம் நாட்டில் அசுத்தத்தை அகற்றி இந்திய தாய்க்கு சேவை செய்வது நமது தலையாய கடமையாகும்.
நான் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அதற்காக தனமும் நேரம் ஒதுக்குவேன்.
ஒவ்வொரு வருடமும் 100 மணி நேரம்அதாவது வாரத்திற்கு இரண்டு மணி நேரம் செலவிட்டு நான் எனது உறுதிமொழியை நிஜமாக்குவேன்.
நான் எங்கும் எப்பொழுதும் அசுத்தம் செய்யமாட்டேன் , மற்றவர்களையும் செய்ய அனுமதிக்க மாட்டேன். நான் சுதப்படுத்துதலை முதலில் என் குடும்பத்திலிருந்து, எனது வட்டாரத்திலிருந்து, எனது கிராமத்திலிருந்து, எனது அலுவலகத்திலிருந்து தொடங்குவேன்.
உலகத்தில் சுத்தமாக தெரியும் நாடுகளில் வாழும் மக்கள் அசுத்தம் செய்வதில்லை. மற்றவர்களையும் அசுத்தம் செய்ய அனுமதிப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த எண்ணத்தோடு வீதி வீதியாக, கிராமம் கிராமமாக சுத்தமான இந்தியாவிற்காக பிரசாரம் செய்வேன்.
இன்று நான் எடுத்துக்கொள்ளும் இந்த சுத்தத்திற்கான சபதத்தை மேலும் 100 நபர்களை ஏற்று கொள்ள செய்வேன். மேலும் அவர்களுக்கு என்னைப்போல் சுத்தத்திற்காக 100 மணி நேரம் செலவிடுவதை உறுதி செய்வேன்.
சுத்தத்திற்கான எனது ஒவ்வொரு அடியும் எனது இந்திய தேசத்தையே தூய்மை படுத்தும் என்பதை நான் நன்கு அறிவேன்.
ICAR – KVK (Hosted by CREED) was established in the year 2009 in Cholamadevi Village, Ariyalur District with the financial assistance of ICAR, New Delhi. Mandatory activities are Conducting on-farm testing, Organizing frontline demonstrations, Organizing need based training of farmers, farm women and rural youth, Creating awareness about improved technologies to larger masses through appropriate extension programmes, Production and supply of good quality seeds and planting materials, livestock, poultry and fisheries breeds and products and various bio-products to the farming community. knowledge centre of agricultural technologies for improving the agricultural economy of the Ariyalur district.
Get in Touch
Senior Scientist and Head
ICAR-Krishi Vigyan Kendra
Cholamadevi Post – 612 902
Jayankondam (via.),
Udayarpalayam (Taluk)
Ariyalur District, Tamil Nadu
Mobile : 9751280089, 9629246586
Email : [email protected], [email protected]
Website : www.kvkariyalur.org